மார்த்தா பர்கே
Appearance
மார்த்தா பர்கே (Marta Burgay) (30. நவம்பர் 1976, தோரினோ ஓர் இத்தாலிய வனியலாளர் ஆவார். இவர் தொடக்கத்தில் முதல் இரட்டைத் துடிவிண்மீனின் கண்டுபிடிப்பாளராகப் பெயர்பெற்றார்.[1][2][3] அது PSR J0737-3039 எனும் இரட்டைத் துடிவிண்மீன் ஆகும். இது ஆத்திரேலியாவில் உள்ள64 மீ பார்க்கேசு கதிர்வீச்சுத் தொலைநோக்கியால் கண்டுபிடிக்கப்பட்டது.
இவரது கதிர்வீச்சுத் துடிமீன் ஆய்வுரை, இத்தாலிய வானியல் கழகத்தில் இருந்து சிறந்த முனைவர் ஆய்வுக்கான 2005 ஆம் ஆண்டின் பியட்ரோ தாச்சினி பரிசைப் பெற்றது theses.[4] 2006 ஆம் ஆண்டில் பன்னாட்டு தூய, பயன்முறை இயற்பியல் ஒன்றியத்தின் வானியற்பியலுக்கான இளம் அறிவியலாளர் பரிசை முதலிலேயே வென்றவரும் இவரே.[5] இவர் 2010 இல் இந்திய வானியல் கழகத்தின் வைணு பாப்பு பொற்பதக்கத்தைப் பெற்றார்.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Pulsar find boosts hope for gravity-wave hunters, CSIRO, 3 December 2003, accessed 2009-05-11
- ↑ New Binary Neutron Star Will Test Einstein பரணிடப்பட்டது 2008-12-03 at the வந்தவழி இயந்திரம், Robert Naeye, Sky and Telescope, 2003.12.12, accessed 2009-05-11
- ↑ Einstein Passes New Tests பரணிடப்பட்டது 2012-03-09 at the வந்தவழி இயந்திரம், Robert Naeye, Sky and Telescope, 3 March 2005, accessed 2009-05-11
- ↑ Burgay, Marta, "Marta Burgay PhD Thesis", The Cagliari Pulsar Group, Cagliari Astronomical Observatory, archived from the original on 2013-09-27, பார்க்கப்பட்ட நாள் 2012-01-03
- ↑ The IUPAP young scientists prize in astrophysics, Commission 19 (Astrophysics) of the International Union of Pure and Applied Physics, archived from the original on 2012-04-14, பார்க்கப்பட்ட நாள் 2012-01-03
- ↑ "Professor M. K. Vainu Bappu Gold Medal". Astronomical Society of India. Archived from the original on June 10, 2015. பார்க்கப்பட்ட நாள் June 10, 2015.
வெளி இணைப்புகள்
[தொகு]- Gold, Lauren (August 18, 2005), "Weeklong summer school brings students and researchers to Arecibo Observatory to learn and to wonder", News Service, Cornell University, பார்க்கப்பட்ட நாள் 2012-01-03